25 - 30 சதவீதமான சிற்றுணவகங்களிற்கு பூட்டு!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Sulokshi
எரிவாயு இன்மை காரணமாக நாடளாவிய சிற்றுணவகங்களில், 25 முதல் 30 சதவீதமானவை, , மூடப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சிற்றுணவகங்களின் வர்த்தக நடவடிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
அத்துடன் தொடரும் நெருக்கடியால் , எதிர்காலத்தில் மேலும் பல சிற்றுணவகங்கள் மூடப்படும் நிலை உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US