தீவிரமடையும் போராட்டம்; அமெரிக்கத் தூதுவர் முன்வைத்த கோரிக்கை
இலங்கை தனது வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கும் இந்தத் தருணத்தில், ஒவ்வொருவரின் குரலும் முக்கியமானகும் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பதிவில்அவர்,
எதிர்ப்பாளர்களை அமைதியுடன் இருக்குமாறும், அவர்களின் குரல்கள் மற்றும் ஒற்றுமையைப் பயன்படுத்தி மாற்றத்துக்காக எடுக்கப்படும் முயற்சிகளையும் நான் வரவேற்கிறேன்.
Every voice matters as Sri Lanka stands at a crucial point in its history. I encourage protesters to remain peaceful, using their voices & solidarity to advocate for change. And I encourage the government to draw on SL’s best minds to identify and implement solutions quickly.
— Ambassador Julie Chung (@USAmbSL) April 5, 2022
இதற்கான தீர்வை விரைவாகக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தி, இலங்கை மக்களின் மனதை வெல்லுமாறு அரசாங்கத்தைக் கோருகிறேன் என பதிவிட்டுள்ளார்.