சீனி விலை குறித்து விடுக்கப்பட்ட கோரிக்கை
சீனி மீதான விதிக்கப்பட்ட கட்டுப்பாடு வில்லையை நீக்க பல முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் நிதி அமைக்ககாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த கோரிக்கையில் அவர்கள் கூறியதாவது, சீனி இறக்குமதியாளர்கள் 10 பேரின் கையொப்பத்துடன் கடிதத்தில் சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்கி, ஒரு கிலோ சீனியின் விலையில் 25 ரூபா அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் தற்போது சீனியின் கட்டுப்பாடு விலை அமுலில் இருந்தாலும் சந்தையில் சீனியின் விலை மீண்டும் அர்ஹிகரித்துள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் சீனியின் இருப்புக்கள் மறைக்கப்பட்டதால் ஒரு கிலோ சீனியின் விலை ரூ.230 ஆக கடுமையாக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.