இசை நிகழ்ச்சியால் கைதான கிளிநொச்சி இளைஞருக்கு விளக்கமறியல்!

Sri Lanka Police Jaffna Kilinochchi
By Sulokshi Jun 04, 2026 05:46 AM GMT
Report

    யாழ்ப்பாணம் சாவகச்சேரி நாவக்குளி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைப் புலிகள் பாடல்கள் பாடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளில், குறித்த சந்தேகநபர் தனது TikTok கணக்கில் அன்றைய தினம் பாடிய 04 பாடல்களை தொகுத்து, அவற்றை பதிவேற்றம் செய்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இசை நிகழ்ச்சியால் கைதான கிளிநொச்சி இளைஞருக்கு விளக்கமறியல்! | Remand For Kilinochchi Youth Arrested Ltte Songs

தொடர்ந்து, சந்தேகநபர் 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் 03 (உ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் செய்ததாகக் கருதி, அவரது கைப்பேசியுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி; இரு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது

சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி; இரு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது

நீதிமன்றம், சந்தேகநபரை 2026.06.17 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் 24 வயதுடைய கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றவியல் விசாரணைப் பணியகமும் சாவகச்சேரி தலைமையக பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி; உச்சம் தொடும் டொலர்

இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி; உச்சம் தொடும் டொலர்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US