இலங்கையில் இனி சமூக ஊடகங்களில் இதனை செய்தால் ஆப்பு தான்!
Sri Lanka Police
Social Media
By Shankar
நாட்டில் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி பிரிவு ஒன்றை உருவாக்குமாறு காவல்துறையின் கணினி பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கியுள்ளார்.
அதன்படி, மதங்களை இழிவுபடுத்துவது தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவின் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் பொது மக்கள் 011 2300637 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி அல்லது 011 2381045 என்ற இலக்கத்துக்கு தொலைநகல் அனுப்புவதன் மூலம் தங்களது முறைப்பாடுகளை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் முகவரி - ccid.religious@police.gov.lk
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US