மின்சார வாகன இறக்குமதி உரிமங்களில் முறைகேடு தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka vehicle imports sri lanka Import
By Sahana Nov 23, 2024 06:44 PM GMT
Sahana

Sahana

Report

வெளிநாட்டு ஊழியர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரிமங்கள் கடந்த காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ; பொதுமக்களுக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ; பொதுமக்களுக்களுக்கு எச்சரிக்கை

அது தொடர்பான அறிக்கை ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்தார்.

வெளிநாட்டுத் ஊழியர்கள் அனுப்பும் பணத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.

மின்சார வாகன இறக்குமதி உரிமங்களில் முறைகேடு தொடர்பில் வெளியான தகவல் | Released Regarding Illegally Used Vehicle License

அதன்படி, மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் முறையை கடந்த அரசாங்கம் ஆரம்பித்தது. தகுதியான வெளிநாட்டு ஊழியர்கள் இரு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 25,000 அமெரிக்க டொலர்களுக்கும், நான்கு சக்கர முழு மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 65,000 அமெரிக்க டொலர்களுக்கும் உட்பட்டு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இதுவரை வழங்கப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட உரிமங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய சிறப்பு தணிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்தப் பின்னணியில், குறித்த உரிமங்களைப் பெறத் தகுதியுடைய ஏராளமான வெளிநாட்டுத் ஊழியர்கள் அந்த உரிமத்தைப் பெறவில்லை என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மின்சார வாகன இறக்குமதி உரிமங்களில் முறைகேடு தொடர்பில் வெளியான தகவல் | Released Regarding Illegally Used Vehicle License

மேலும், உரிமம் வழங்கும் நடைமுறையில் மேலும் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி அனைத்து முறைகேடுகளையும் உள்ளடக்கிய இந்த விசேட கணக்காய்வு அறிக்கையை கணக்காய்வாளர் நாயகம் பாராளுமன்றத்தில் கையளித்துள்ளார்.

அதன்படி, எதிர்காலத்தில் சபைக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதன் மூலம் தேசிய கணக்காய்வு அலுவலகமும் அரசாங்கத்திற்கு பல பரிந்துரைகளை முன்வைக்க உள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக கண்டறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட கணக்காய்வு மூலம் இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியிலுள்ள வயல்வெளிப் பகுதியில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

தமிழர் பகுதியிலுள்ள வயல்வெளிப் பகுதியில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US