காதலியுடன் உறவில் ஈடுபட்ட இளைஞன் மாரடைப்பால் மரணம்! மருத்துவர்கள் கூறுவது என்ன

Heart Attack India
By Sulokshi Jul 06, 2022 10:58 PM GMT
Report

  இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்ட 28 வயது இளைஞன் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த அஜய் பர்தேகியின் (28), காதலி (23) மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இருவரும் முகநூல் மூலம் நட்பாக பழக ஆரம்பித்து கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள்.

காதலியுடன்  உறவில் ஈடுபட்ட இளைஞன் மாரடைப்பால் மரணம்! மருத்துவர்கள் கூறுவது என்ன | Relationship Girlfriend Died Of A Heart Attack

கடந்த ஞாயிறன்று (ஜூலை 3) இருவரும் நாக்பூரின் சனோர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு சென்று தனிமையில் இருந்திருக்கிறார்கள். எனினும் உள்ளே சென்ற அரை மணிநேரத்திலேயெ திடீரென காதலன் அஜய் மயங்கி வீழ்ந்ததால், அப்பெண் பதறியபடி வெளியே வந்து விடுதி ஊழியரிடம் அஜய்யின் நிலையை கூற, அவரை உடனடியாக அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அங்கு மருத்துவர்கள் அஜய் பர்தேகியை பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொலிசார் விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்.

காதலியுடன்  உறவில் ஈடுபட்ட இளைஞன் மாரடைப்பால் மரணம்! மருத்துவர்கள் கூறுவது என்ன | Relationship Girlfriend Died Of A Heart Attack

அதன்படி, அஜய்யின் காதலியை விசாரித்ததில், உடலுறவு கொள்ளும்போது அவர் திடீரென மயங்கி வீழ்ந்துவிட்டார் எனவும், அவர்களது காதலுக்கு இருதரப்பும் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்ததாகவும் கூறியுள்ளார். அதேவேளை அஜய்க்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் அஜய் எந்தசிகிச்சையிலும் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ள பொலிஸார், அவரது இறப்பு திடீர் மாரடைப்பாகத்தான் இருக்கும் என சந்தேகிக்கிறார்கள்.

அதேவேளை உடலுறவின் போது மாரடைப்பு ஏற்படுவது அரிதானது அல்ல என இருதயநோய் நிபுணரான மருத்துவர் ஆனந்த் சஞ்சேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் , ரத்தக்குழாய் சார்ந்த தமனி நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாத போது, உடலுறவு போன்ற கடுமையான நடவடிக்கைகளின்போது மரணம் நிகழலாம் என டாக்டர் சஞ்சேதி தெரிவித்துள்ளார்.

காதலியுடன்  உறவில் ஈடுபட்ட இளைஞன் மாரடைப்பால் மரணம்! மருத்துவர்கள் கூறுவது என்ன | Relationship Girlfriend Died Of A Heart Attack

ஏனெனில், உடலுறவு கொள்ளும்போதும் சரி, ஏனைய கடுமையான பணிகளில் ஈடுபடும்போதும் சரி, இதயத்திற்கு அதிக அளவு இரத்தமும் ஒக்ஸிஜனும் தேவைப்படுகிறது. அப்போது அதன் தேவை பூர்த்தி செய்யப்படாவிடில், மோசமான விளைவுகளும் சில நேரங்களில் மரணமும் நிகழும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே இதுபோன்ற விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க, வழக்கமான வாழ்க்கை முறையை மாற்றி முறையாக உண்டு, உறங்கி, பணியாற்றி, உடற் பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியமாக தினசரி வாழ்க்கையை கடத்துவதால் இதுபோன்ற பாதிப்புகள் வராது என நிபுணர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US