வருங்கால சந்ததிகளை பாதுகாக்க இயற்கை பசளை தயாரிக்கும் Reecha Organic Farm!(Video)
ஒரு காலத்தில் இயற்கை பசளைகளை பயன்படுத்தி விவசாயம் செய்த எமது பூமி இன்றைக்கு தமிழர் பகுதிகளில் விளைகின்ற அத்தனை மரக்கறிகள் மற்றும் விவசாயங்களில் இரசாயன உரம் மற்றும் இரசாயன தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றது.
இது எம் இனத்தின் ஆரோக்கியத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் கேடாகும். இன்றிக்கு யாழ்ப்பாணத்து மக்களுக்கு நோய்க்கு அது ஒரு முதல் காரணம் இந்தக் கத்தரிக்காய்க்கு அடிக்கிற மருந்து கொஞ்ச நஞ்சம் மருந்தல்ல சின்ன வெங்காயத்துக்கு என அத்தனி மரக்கறிகளுக்கும் இரசாயன தெளிப்பான்கள்.
இதெல்லாம் எவ்வளவு கேடு உடம்புக்கு என ஒருத்தரும் சிந்திப்பது இல்லை. வருங்கால சந்ததிகளை நோய்வாய்ப்பட வைக்கும் செயலே இதுவன்றி ஒரு ஆரோக்கியமான இனமாக இருக்க போவதில்லை.
இயற்கைப் பசளை களை தூவி அரிசியை விளைய வைக்க வேண்டும் அவ்வாறு இல்லாட்டி நாங்கள் ஒரு ஆரோக்கியமற்ற இனமாக மாறுவோம். எனவே எமது அடுத்து வரும் சந்ததிகள் ஆரோக்கியமாக வாழவேண்டுமெனில் இயற்கைக்கு பசலைக் மாற்றியே ஆக வேண்டும்.
அந்தவகையில் Reecha Organic Farm இல் இயற்கை பசளையினை எவ்வாறு தயாரிக்கின்றார்கள் என்பதனை அறிந்துகொள்வோம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.....
நன்னீர் மீன்வளர்ப்பு
சுற்றுலா பயணிகள் ஏன் இங்கு வரவேண்டும்?
வாங்க பன்றி பண்ணைய சுத்தி பாக்கலாம்
என்னோட மக்களுக்காக இந்த புரட்சி
2000 காடைக் குஞ்சுகளா!
கருங்கோழி வளர்ப்பில் அசத்தும்
தமிழர் வரலாற்று நினைவுகள்
இதற்குள் ஒரு சிறிய இலங்கை இருக்கு
வெளிநாடுகளில் உள்ளதை போல நம்ம ஊரிலும்
தமிழ் மொழிக்கு முக்கியதுவம்
இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும்