இயற்கை விவசாயத்தில் அசத்தும் ReeCha Organic Farm!
ReeCha Organic Farm தமிழர் பகுதியில் கம்பீரமாக தலைநிமிர்ந்து பார்க்கவைக்கும் விதமாக அமைந்துள்ள ஓர் சுற்றுலாத்தளமாகும். கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடைப்பட்ட இயக்கச்சி பகுதியில் ReeCha Organic Farm அமைந்துள்ளது.
இங்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றமை மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய விடயமாகும். இங்குவரும் சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் மிக மகிழ்ச்சியாக தமது நேரத்தை களித்ததாக கூறுகின்றனர்.
மக்கள் சுற்றுலா வந்து செல்வது ஒருபுறம் இருந்தாலும் ReeCha Organic Farm சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழ்ம் மக்களின் வாழ்க்கை தரத்தையும் ReeCha Organic Farm மேம்படுத்துகின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் இங்கு வேலை செய்பவர்கள் பெரும்பாலும் அயல்கிராமங்களை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். ReeCha Organic Farm அவர்களின் வாழ்வின் ஆதாரமாக விளங்குகின்றது என கூறினால் அது மிகையாகாது.
அந்தவகையில் பண்ணையில் பல மிருகங்கள் வளர்க்கப்பட்டுவரும் நிலையில் இயற்கை விவசாயத்திலும் ReeCha Organic Farm அசத்தியுள்ளது.
அது குறித்த காணொளி உங்கள் பார்வைக்கு.....