வெட்டப்பட்ட மரத்தில் இருந்து சிந்தும் சிவப்பு ரத்தம்! அசந்துபோன விஞ்ஞானிகள்

Africa
By Shankar Mar 04, 2023 06:58 PM GMT
Shankar

Shankar

Report

ஆப்பிரிக்க நாட்டில் வெட்டப்பட்ட பிறகு சிவப்பு நிற ரத்தத்தை சிந்தும் ஒரு மரம் உள்ளது.

இந்த மரத்தில் இருந்து வெளியேறும் திரவம், மனிதர்களின் ரத்தம் போலவே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வெட்டப்பட்ட மரத்தில் இருந்து சிந்தும் சிவப்பு ரத்தம்! அசந்துபோன விஞ்ஞானிகள் | Red Blood Spilling From A Felled Tree Africa

மேலும், இந்த மரத்தால் மக்கள் பல விதமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறுவதாக கூறப்படுகிறது.

மனிதர்கள் மீது வெட்டுக்காயம் வந்தால் ரத்தம் வெளியேறுவதைப் போல், இந்த அதிசய மரத்தை வெட்டினால் ரத்தம் கொட்டுகிறது.

வெட்டப்பட்ட மரத்தில் இருந்து சிந்தும் சிவப்பு ரத்தம்! அசந்துபோன விஞ்ஞானிகள் | Red Blood Spilling From A Felled Tree Africa

இயற்கையின் அதிசயமாக இருக்கும் இந்த மரத்தை 'செரோகார்பஸ் அங்கோலென்சிஸ்' என்ற அறிவியல் பெயர் கொண்டு அழைக்கிறார்கள்.

உண்மையில், இந்த மரத்தின் பெயர் இரத்த மரம். இதன் அறிவியல் பெயர் தான் 'Cerocarpus Angolansis'. இந்த மரம் ஆபிரிக்க நாடுகளில் காணப்படுகிறது.

வெட்டப்பட்ட மரத்தில் இருந்து சிந்தும் சிவப்பு ரத்தம்! அசந்துபோன விஞ்ஞானிகள் | Red Blood Spilling From A Felled Tree Africa

இது காணப்படும் நாடுகளில் மொசாம்பிக், நமீபியா, தன்சானியா மற்றும் சிம்பாப்வே போன்ற நாடுகள் அடங்கும். இருப்பினும், இப்போது அது ஏனைய இடங்களிலும் காணப்படுகிறது.

இந்த மரத்தை வெட்டியதும் அதிலிருந்து சிவப்பு நிற இரத்தம் வரும். உண்மையில் இது ரத்தம் அல்ல, ஆனால் தோற்றத்தில் மனித இரத்தம் போல தோற்றமளிக்கும் மரத்திலிருந்து வெளியேறும் ஒரு திரவம். மக்கள் அதை ரத்தம் என்றே கருதுகின்றனர்.

வெட்டப்பட்ட மரத்தில் இருந்து சிந்தும் சிவப்பு ரத்தம்! அசந்துபோன விஞ்ஞானிகள் | Red Blood Spilling From A Felled Tree Africa

இந்த மரத்தின் உதவியுடன் மருந்துகள் தயாரிக்கப்படுவதாகவும், இதனுடன் இரத்தம் தொடர்பான நோய்களும் மரத்தின் மூலம் குணப்படுத்தப்படுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

ரிங்வோர்ம், கண் பிரச்சினைகள், வயிற்று நோய், மலேரியா அல்லது கடுமையான காயத்தை குணப்படுத்தும் சக்தியும் இதற்கு உண்டு.

இந்த மரத்தின் மதிப்பும் விலையும் உயர்ந்தது. மரத்தின் சராசரி நீளம் 12 முதல் 18 மீட்டர் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.


மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US