மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு
police
death
Eravur
Mayilambaveli
fishman
By Sulokshi
ஏறாவூர் மயிலம்பாவெளி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று காலை தனது வீட்டிலிருந்து மீன்பிடிப்பதற்காக விபுலாந்தபுரம் பகுதிக்கு சென்ற ராமலிங்கம் பாக்கியராசா (57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று வீடு திரும்பாத நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் மயிலம்பாவெளி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US