பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு
Sri Lankan Tamils
Mullaitivu
Sri Lanka Final War
Sri Lanka Police Investigation
By Sulokshi
முல்லைத்தீவில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியுள்ளார்கள்.
இதன்போது மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது பெண் போராளிகளின் தடையங்களாக காணப்படுகின்றது .
பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன்போது இனம் காப்பட்டுள்ளன.
மேலும் இது தொடர்பில் கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US