யாழில் இடம் பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட தேரர்
Photos
Sri lanka
MP
puberty function
Rathana Thero
By Shankar
யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் தேரர் ஒருவர் கலந்துகொண்ட நிலையில், அவருடைய முகநூல் பக்கத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.
நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
எஸ். இந்தரதன தேரரே இவ்வாறு (ரதன தேரர்) பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்டிருந்தார்.
அதேவேளை நயீனாதீவு உட்பட வடக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் பலரின் பழக்க வழக்கங்கள் மற்றும் வடக்குச் சூழல் என்பன பிடித்துப் போகவே, அந்த மக்களுடன் தொடர்பாடல்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே எஸ். இந்தரதன தேரர் ️(ரதன தேரர்) தமிழ் மொழியை கற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US