வானில் இடம்பெறவுள்ள அரிய நிகழ்வு... எப்போது தெரியுமா?
World
By Shankar
வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானில் நிகழவுள்ளது.
இந்த நிகழ்வை எதிர்வரும் 21 ஆம் திகதி மக்களால் அவதானிக்கமுடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அரிய வானியல் நிகழ்வை, தொடர்ந்து 4 வாரங்களுக்கு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அவதானிக்கமுடியும்.
மேலும், யுரேனஸ், நெப்டியூன் தவிர்த்து ஏனைய கோள்களை தொலை நோக்கியின்றி வெறும் கண்களில் பார்வையிட முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US