இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பிராணி!
Kalutara
Rare animal
White squirrel
Vaskaduwa - Samudraramaya Vihara
By Sulokshi
தென்னிலங்கையில் வெள்ளை நிறத்தினாலான அரியவகை வெள்ளை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ - சமுத்திரராமய விகாரைக்கு அருகில் உள்ள வீட்டிற்கு குறித்த அரியவகை அணில் நேற்று வந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெள்ளை நிற உடலையும், சிவந்த கண்களையும் கொண்ட இந்த அணில் குறித்து , பிரதேசவாசிகளால் தேசிய மிருகக்காட்சிசாலைக்கும் களுத்துறை வடக்கு பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் ஒரு அடி நீளமுள்ள இந்த அணில் தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US