அரசாங்கத்தின் முகத்தில் அறைந்த கரு ஜெயசூரியவின் டுவிட்டர் பதிவு!
ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய (Karu Jayasuriya) ருவிற்றர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு இருள் சூழ்ந்த ஒரு நாளைக் குறிக்கிறது மற்றும் எதிர்ப்பாளர்கள் மீதான அரச மிருகத்தனம் ரத்துபஸ்வல முதல் ரம்புக்கனை வரை தொடர்கிறது.
Rambukkana shooting marks a day of darkness and state brutality on protestors continues from Rathupaswala to Rambukkana. An impartial investigation must lead to prosecuting abusers of authority. The president's promise of national security must be upheld by protecting the people.
— Karu Jayasuriya (@KaruOnline) April 20, 2022
அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மக்களைப் பாதுகாப்பதன் மூலம் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு வாக்குறுதியை நிலைநாட்ட வேண்டுமென அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.