ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் சங்ககார கடும் கண்டனம்!
Protest
People
Country
Kumar Sangakkara
Crisis
Rambukkana Attack
Police Firing
By Sulokshi
ரம்புக்கனையில் பொலிஸாரின் ய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்து பலர் காயமடைந்த சம்பவத்திற்கு இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் குமார் சங்ககார தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்,
Using lethal force against unarmed protestors is unconscionable. Inexcusable. The first responsibility of the police is to protect lives of people. Such a shameful instance of brutality.
— Kumar Sangakkara (@KumarSanga2) April 19, 2022
நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது. மன்னிக்க முடியாதது என பதிவிட்டுள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US