200 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மூன்று இராஜயோகங்கள்

Horoscope Astrology
By Kirushanthi Feb 08, 2024 12:40 AM GMT
Report

 ஜோதிட  விளக்கங்களுக்கமைவாக சில இராசியினருக்கு பல விதத்தில் குடும்பம் மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றத்தையும், வெற்றியையும் தரக்கூடியதாக பெப்ரவரி , மார்ச் மாதங்கள் அமையவுள்ளன.

மகரம், கும்பம், மீன ராசியில் உருவாகக்கூடிய மூன்று முக்கிய ராஜயோகங்கள், சில ராசியினருக்கு இந்த இரு மாதங்களில் பல விதத்தில் குடும்பம் மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றத்தையும், வெற்றியையும் தரக்கூடியதாக அமையப் போகிறது.

200 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மூன்று இராஜயோகங்கள் | Rajayoga Will Be Formed After 200 Years

ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் கிரக சேர்க்கையானது பலவித யோகங்கள் உருவாகி அதனால் நன்மைகளை அள்ளித் தருவதாக இருக்கும்.

அந்த வகையில் 200 ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கக்கூடிய ஷச மகா புருஷ ராஜயோகம் உருவாகிறது. மகரத்தில் செவ்வாய் உச்சம் பெறக்கூடிய ருச்ச ராஜயோகமும், மீன ராசியில் சுக்கிரன் மாறக்கூடிய மாளவ்ய ராஜயோகமும் உருவாகிறது.

ரிஷபம்

மூன்று ராஜயோகங்கள் உருவாகக்கூடிய நிலையில் ரிஷப ராசியினருக்கு சாதகமானதாக அமையும்.

இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களின் திட்டமிட்ட வேலையில் நல்ல வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இந்த நேரத்தில் உங்கள் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ராஜயோகத்தின் அமைப்பால், வியாபாரம் நன்றாக நடக்கும், பொருளாதார ரீதியாகவும் செழிப்பு அதிகரிக்கும்.

200 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மூன்று இராஜயோகங்கள் | Rajayoga Will Be Formed After 200 Years

தொழில் முன்னேற்றத்திற்கான பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நண்பர்களுடன் நீண்ட பயணங்கள், சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் மாற வாய்ப்புள்ளது என்பதால் செல்வ வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் வங்கி இருப்பும் அதிகரிக்கும்.

வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். 

மகரம்

மகர ராசியில் செவ்வாய் பகவானின் சஞ்சாரமும், மகரம், கும்பத்தில் சூரியனின் சஞ்சாரமும் நடக்கும் போது எதிர்பாராத நிதி நன்மைகளை உங்களுக்கு தருவதாக இருக்கும்.

உங்களின் ஆளுமை மேம்படும். உங்கள் நிதி நிலை சிக்கல் தீரும்.

200 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மூன்று இராஜயோகங்கள் | Rajayoga Will Be Formed After 200 Years

கடன் வாங்கியிருப்பவர்களுக்கு அதை திரும்பி செலுத்தி மன நிம்மதி கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் சொத்துக்கள் வாங்க நினைத்திருந்தால் அதில் முன்னேற்றம் உண்டாகும்.

சிலருக்கு வேலை அல்லது வணிகம் தொடர்பான பயணங்கள் நடக்கும். மங்களகரமான பலன்கள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசியினருக்கு உருவாகக்கூடிய 3 ராஜ யோகங்களின் மூலம் மங்களகரமான சுப காரியங்கள், வேலையில் முன்னேற்றம் உள்ளிட்ட பலனளிக்கும்.

இந்த நேரத்தில், கடின உழைப்புடன், அதிர்ஷ்டமும் உங்களை முன்னேற்ற உதவும். தொழில் முன்னேற்றத்திற்கான பல பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் தேடிவரும்.

200 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மூன்று இராஜயோகங்கள் | Rajayoga Will Be Formed After 200 Years

தொழில்முனைவோருக்கு இந்த நேரத்தில் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். வணிகம் செய்யக்கூடியவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.

உங்களின் எதிர்காலம் குறித்த சிந்தனையும், முதலீடும் செய்வீர்கள். மாணவர்களுக்குச் சாதகமாக இருக்கும். எந்தப் போட்டித் தேர்விலும் வெற்றி பெறலாம்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US