ராஜபக்சர்களின் கதிர்காம வீடு ; கைதானவருக்கு பிணை
Sri Lanka
Rajapaksa Family
Crime Branch Criminal Investigation Department
By Sulokshi
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் எல். ஏ விமலரத்னவை பிணையில் விடுதலை செய்ய திஸ்ஸமஹாராமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்துக்கு சொந்தமாக கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள வீடொன்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் எல். ஏ விமலரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (29) கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US