அமைச்சுக்களில் ராஜபக்சக்களின் ஆவி இன்னும் செயற்படுகின்றது!

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Cabinet Mujibur Rahman Rajapaksa Family
1 வாரம் முன்
Shankar

Shankar

ரணில் விக்கிரமசிங்க (Ranil Wikcremesinghe) ஜனாதிபதியானாலும் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. அமைச்சுக்களில் ராஜபக்சக்களின் ஆவி இன்னும் செயற்பட்டு வருகின்றது.

அத்துடன் கால்பந்தாட்ட வருடாந்த சம்மேளனம் பிற்போடப்பட்டு விடுக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பில் அமைச்சரின் கையொப்பம் இடம்பெற்றுள்ளபோதும் அதுதொடர்பில் அமைச்சருக்கு தெரியாமால் இருக்கி்ன்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அமைச்சுக்களில் ராஜபக்சக்களின் ஆவி இன்னும் செயற்படுகின்றது! | Rajapaksa Power Still Active In The Ministries

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (22-09-2022) இடம்பெற்ற நாடாளுமன்ற நிலையியற் கட்டளை திருத்தம் தொடர்பான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

விளையாட்டு அமைச்சில் இருக்கும் கால்பந்து சம்மேளம் அதன் வருடாந்த சம்மேளத்தை பல வருடங்களாக நடத்தியில்லை. அவர்கள் இந்த வருடாந்த சம்மேளத்தை மே மாதம் நடத்தி இருக்கவேண்டும்.

அமைச்சுக்களில் ராஜபக்சக்களின் ஆவி இன்னும் செயற்படுகின்றது! | Rajapaksa Power Still Active In The Ministries

ஆனால் அதனை நத்தாமல் அப்போது இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் அந்த திகதியை ஆகஸ்ட் 31ஆம் திகதிவரை நீடித்திருந்தார்.

இருப்பினும், அதனை நடத்தாமல் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் செப்டம்பர் 15ஆம் திகதிவரை நீடித்திருக்கின்றார்.

இதேவேளை, 15ஆம் திகதி கால்பந்தாட்ட சம்மேளனம் இடம்பெறவி்ல்லை. இதுதொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அமைச்சுக்களில் ராஜபக்சக்களின் ஆவி இன்னும் செயற்படுகின்றது! | Rajapaksa Power Still Active In The Ministries

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தாமனி அறிவிப்பில் கால்பந்தாட்ட வருடாந்த சம்மேளனத்தை ஒக்டோபர் 30ஆம் திகதிவரை நீத்திருக்கின்றது.

ஆனால் இங்குள்ள விசேட அம்சம்தான், இந்த வர்த்தமானி அறிவிப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் கைத்திடவில்லை.

இருப்பினும் அமைச்சருக்கு தெரியாமல் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அமைச்சரின் ஸ்கேன் கையொப்பத்தை பயன்படுத்தி, கால்பந்தாட்ட வருடாந்த சம்மேளத்தை ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு நீடித்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பிசாரணை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். விசாரணை அல்ல. சரியாக இருந்தால் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தை பணி நீக்கம் செய்யவேண்டும்.

அமைச்சுக்களில் ராஜபக்சக்களின் ஆவி இன்னும் செயற்படுகின்றது! | Rajapaksa Power Still Active In The Ministries

அமைச்சருக்கு தெரியாமல் பணிப்பாளர் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தால், அமைச்சர் ஒரு பொம்மையாக இருக்கவேண்டும்.

அமைச்சருக்கு தெரியாமல் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பணிப்பாளருக்கு ஆலாேசனை தெரிவித்து, வர்தத்தமானி அறிவிப்பு வெளியிடுவதாக இருந்தால், தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆவி இந்த அமைச்சில் தொடர்ந்து செயற்படுகின்றது.

இதுதொடர்பில் வெட்கப்படுகின்றோம். அதேபோன்று கால்பந்தாட்ட சம்மேளனத்தில் கோடிக்கணக்கில் நிதி இருக்கின்றது.

இந்த கோடிக்கணக்கான நிதி செலவிடப்படும் வேலைத்திட்டங்களை எந்தவித கேள்விக்கோரவையும் மேற்கொள்ளால் எல்.எஸ்.ஆர் என்ற நிறுவனத்துக்கே வழங்கப்படுகின்றது.

இந்த நிறுவனம் இந்த நாடாளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர் ஒருவரின் மாமாவின் நிறுவனம் என்றே நினைக்கின்றேன்.

எனவே புதிய அரசாங்கம் என்றும் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டாலும் எந்த மாற்றமும் இடம்பெற்றதில்லை.

அமைச்சுக்களில் ராஜபக்சக்களின் ஆவிகளுன் செயற்பாடுகள் இன்னும் இடம்பெற்று வருகின்றன. அதனால் அரசாங்கத்தின் இந்த பயணம் நாட்டை மேலும் அழிவுக்கே கொண்டு செல்லும் என்றார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மரண அறிவித்தல்

அரியாலை, Bobigny, France

26 Sep, 2022
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Bremerhaven, Germany

28 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செல்வபுரம்

03 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முல்லைத்தீவு

03 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரந்தன், Holland, Netherlands, London, United Kingdom

03 Oct, 2012
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை

01 Oct, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, தோணிக்கல், வவுனியா

30 Sep, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், Drancy, France

26 Sep, 2022
மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022
மரண அறிவித்தல்

கச்சேரியடி, தெஹிவளை

28 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், வைரவபுளியங்குளம்

12 Oct, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

ஆதிமயிலிட்டி, மன்னார்

04 Sep, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நல்லூர், Toronto, Canada

28 Sep, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் இணுவில் மேற்கு, Jaffna, London, United Kingdom

23 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், காங்கேசன்துறை, அளவெட்டி வடக்கு, சிட்னி, Australia

02 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை மேற்கு, கந்தர்மடம்

05 Sep, 2022
மரண அறிவித்தல்

மினுவாங்கொடை, முந்தல், Mississauga, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

இளவாலை காடிவளை

30 Sep, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, யாழ் குப்பிளான் தெற்கு, Jaffna

02 Oct, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு, புளியம்பொக்கணை

12 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Detmold, Germany

12 Oct, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

29 Sep, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Karlsruhe, Germany

29 Sep, 2022
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, Toronto, Canada

29 Sep, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு, Scarborough, Canada

29 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Dubai, United Arab Emirates, Scarborough, Canada

25 Sep, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US