ராஜபக்ஷ தொடர்புகள் ஆபத்து; இலங்கைக்கு உலகின் முன்னணி நிறுவனம் எச்சரிக்கை!

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Rajapaksa Family
By Sulokshi Jul 30, 2022 11:23 PM GMT
Report

  புதிய அரசாங்கத்துடனான ராஜபக்ஷ தொடர்புகள் காரணமாக இலங்கை மேலும் அரசியல் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக, உலகின் முன்னணி நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

உலகின் முன்னணி கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான Fitch Ratings இவ்வாறு இலங்கையை எச்சரித்துள்ளது. இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடும் போதே அந்த நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

ராஜபக்ஷ தொடர்புகள் ஆபத்து;  இலங்கைக்கு  உலகின் முன்னணி  நிறுவனம் எச்சரிக்கை! | Rajapaksa Connections Risk Warns Sri Lanka

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையைப் பெற்றுள்ளதுடன் அவரது அரசாங்கம் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது.

இந்த பெரும்பான்மை சக்தியானது பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடனை மீட்டெடுக்க தேவையான கடினமான சீர்திருத்தங்களில் சில ஆதரவை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

ராஜபக்ஷ தொடர்புகள் ஆபத்து;  இலங்கைக்கு  உலகின் முன்னணி  நிறுவனம் எச்சரிக்கை! | Rajapaksa Connections Risk Warns Sri Lanka

அரசாங்கத்தின் எனினும் நாடாளுமன்ற நிலைப்பாடு வலுவாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு பலவீனமாக உள்ளதாகவும் Fitch Ratings சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் கடந்த ஆட்சியில் பிரதமராக இருந்தவர் என்பதுடன் , எதிர்ப்பு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய கூட்டணியின் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US