உலகப் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்திற்கு வந்த சோதனை!

Tamil nadu Madurai Hinduism Murugan
By Sulokshi Feb 04, 2025 11:52 AM GMT
Report

இந்து கடவுளாம் முருகனின்   ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தற்போது அங்கு வாழும் இஸ்லாமியகளால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முருகன் என்றாலே அழகும், அறிவும் சேர்ந்த உருவம் நம் கண் முன் வந்து நிற்கும். முருகப் பெருமானின் திருவிளையாடல்களும், அவரின் தோற்றமும் மனிதர்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Thiruparankundram Murugan Temple

ஆறுபடை வீடுகளில் முதல் வீடு

ஆறுபடை வீடுகளைக் கொண்ட முருகப் பெருனுக்கு அதன் ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது.

  • ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் ஆகும்.
  • முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர்.
  • மூன்றாம் படைவீடான பழநி சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும்.
  • நான்காவது படைவீடாக சுவாமி மலை உள்ளது.
  • ஐந்தாவது படைவீடாக திருத்தணியும் ,
  • ஆறாவது படைவீடாக சுவாமிமலையும்  உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா உள்ளது.

Thiruparankundram Murugan Temple

இந்த தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றவர்கள் அங்கு அசைவ உணவு உண்டதாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

144 தடை உத்தரவு

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் இன்று (4ம் தேதி) அறவழிப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் வெளியூர் நபர்களை அனுமதிக்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Thiruparankundram Murugan Temple

தோப்பூர், தனக்கன்குளம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பின்னரே மதுரைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் முருக்கப் பெருமானுக்கு மிகவும் உகந்த தைப்பூச நாள் பெப்ரவரி 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் ஆலய சர்ச்சை இந்துக்கள் மனங்களை வேதனைப்படுத்தியுள்ளது.   

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US