ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொகுசு ஹோட்டல் முற்றுகை; 4 மணி நேரம் சல்லடை போட்டு தேடுதல்

Colombo Johnston Fernando Sri Lanka Politician Crime
By Sulokshi Jun 17, 2026 05:24 AM GMT
Report

    முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்குச் சொந்தமானது எனக் கூறப்படும் கொம்பனித்தெரு, லீலி வீதியில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை எனப் பாணந்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது

 குறித்த சொகுசு ஹோட்டலில் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொகுசு ஹோட்டல் முற்றுகை; 4 மணி நேரம் சல்லடை போட்டு தேடுதல் | Raid On Johnston Fernando Luxury Hotel

ஹோட்டலில் துப்பாக்கிகள்....

பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுவல, நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்க மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக 55 பொலிஸ் அதிகாரிகள் இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நான்கு மாடிகளைக் கொண்ட குறித்த சொகுசு ஹோட்டலில் சுமார் நான்கு மணி நேரம் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எனினும் , துப்பாக்கிகளோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களோ எதுவும் கண்டெடுக்கப்படவில்லை

. இதனைத் தொடர்ந்து, ஹோட்டல் முகாமையாளரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US