புத்தளத்தில் தங்க கடத்தலில் ஈடுப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

Puttalam Gold smuggling Sri Lanka Navy Gold
By Shankar Dec 10, 2023 09:25 PM GMT
Report

புத்தளம் - பத்தலங்குண்டு தீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் மூழ்கியிருந்த நிலையில் சுமார் 4 கிலோ கிராமுக்கும் அதிகமான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான விஜய கடற்படை கப்பலுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, 08 ஆம் திகதி குறித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

புத்தளத்தில் தங்க கடத்தலில் ஈடுப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி! | Puttalam Those Involved In Gold Smuggling Arrested

இதன்போது சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று நீரில் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளமை கடற்படையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி கிடந்த அந்த பார்சலில் மிக நுணுக்கமாக அடைக்கப்பட்டிருந்த 4 கிலோவுக்கும் அதிகமான தங்கம் இருந்தமை சோதனையின் தெரியவந்துள்ளது.

புத்தளத்தில் தங்க கடத்தலில் ஈடுப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி! | Puttalam Those Involved In Gold Smuggling Arrested

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தங்கத்தை கொண்டு வந்தவர்கள், பின்னர் எடுத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் நீருக்குள் மூழ்கடித்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

மேலும், இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 27 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கற்பிட்டி பகுதியைச் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைதான சந்தேக நபர்கள் இருவரும், அவர்கள் பயணித்த டிங்கி இயந்திர படகு மற்றும் கைப்பற்றப்பட்ட 4 கிலோ தங்கம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US