புத்தளம் குப்பைமேட்டில் திடீர் தீ பரவல்: கடற்படையினர் - இராணுவத்தினர் கலத்தில்!
Army
Navy
Fire
Puttalam
Garbage Matte
By Shankar
புத்தளம் நகரசபையில் உள்ள குப்பைமேட்டில் திடீரென தீப்பற்றி வேகமாக பரவி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் புத்தளம் - மணல்குன்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர புத்தளம் நகரசபை, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், கடற்படையினர், இராணுவத்தினர் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US