வைப்பாளர்களை பாதுகாப்போம்; மத்திய வங்கியின் ஆளுநர்
Central Bank of Sri Lanka
Nandalal Weerasinghe
Sri Lanka
Government Of Sri Lanka
By Sulokshi
நாட்டில் ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார் .
5 மில்லியன் வைப்பாளர்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் மத்தியவங்கியின் ஆளுநர் கூறினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற விசேட செய்திளார் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US