யாழில் திருமண மேடையில் ஒன்று சேர்ந்த முக்கிய பிரபலங்கள்!
IBC Tamil
Jaffna
S. Sritharan
Sri Lanka Politician
Wedding
By Sulokshi
யாழில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அந்தவகையில் ஐபிசி ஊடகம் மற்றும் ரீச்சா நிறுவுனரும் புலம்பெயர் தொழில் அதிபருமான கந்தையா- பாஸ்கரன் , யாழ்ப்பாணம் இந்திய தூதரக துணைத்தூதுவர் சாய் முரளி, மற்றும் இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரும் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர்.

இந் நிலையில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த திருமண நிகழ்வானது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US