அதிவேக நெடுஞ்சாலையில் சென்ற 4 பேருந்துகளுக்கு சிக்கல்!
Government Employee
Transport Fares In Sri Lanka
Southern Province
By Sulokshi
போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற 4 பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வெலிபன்ன மற்றும் குருந்துகஹா ஆகிய இடங்களில் 4 பஸ்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்வதாக கூறி, குறித்த பேருந்துக்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US