தனியார் துறை சம்பள அதிகரிப்பு; வெளியானது அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Government Employee Sri Lanka Sri Lanka Cabinet
By Sulokshi Apr 08, 2025 09:40 AM GMT
Report

  2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, கீழ்க்காணும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்குரிய ஏனைய சட்ட ரீதியான நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை (07) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தனியார் துறை சம்பள அதிகரிப்பு; வெளியானது அறிவிப்பு | Private Sector Salary Hike Announced

அமைச்சரவை அங்கீகாரம் 

2025.04.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ரூபாய்ய் 17,500 தொடக்கம் ரூபாய் 27,000 வரைக்கும் ரூபாய் 9,500 இனால் தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளத்தை அதிகரித்தல்

யாழ் யுவதியின் செயலால் மனமுடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளை!

யாழ் யுவதியின் செயலால் மனமுடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளை!

2025.04.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ரூபாய் 700 தொடக்கம் ரூபாய் 1,080 வரைக்கும் ரூபாய் 380 இனால் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை அதிகரித்தல்

2026.01.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ரூபாய் 27,000 தொடக்கம் ரூபாய் 30,000 வரைக்கும் ரூபாய் 3,000 இனால் தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளத்தை அதிகரித்தல்

திடீரென உச்சம் தொட்ட முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை

திடீரென உச்சம் தொட்ட முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை

2026.01.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ரூபாய் 1,080 தொடக்கம் ரூபாய் 1,200 வரைக்கும் ரூபாய் 120 இனால் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை அதிகரித்தல் ஆகிய முன்மொழிவுகளுக்கே அமைச்சரவையினால்  அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US