இளவரசர் பிலிப் வாங்கிய முதலாவது கார் கொழும்பில்

united kingdom funerals princephilip
By Independent Writer Apr 18, 2021 11:32 PM GMT
Report

இந்தக் காரை கொள்வனவு செய்தபோது ஒரே நேரத்திலேயே காரின் விலைக்குரிய பணத்தை ஒரே நேரத்திலேயே இளவரசரால் கொடுக்க முடியாமல் போனது எனவும் இதனால் இரு தவணைகளாக அவர் பணத்தை ஒரே மாதத்தில் செலுத்தி முடித்ததாக அந்த மியுஸியத்திலுள்ள ஆவணங்கள் கூறுகின்றன.

பிரித்தானிய மகாராணி எலிஸபேத் அம்மையாரின் மறைந்த கணவர் இளவரசர் பிலிப் பயன்படுத்திய முதலாவது கார் தற்போதும் கொழும்பில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. 90 வருடங்கள் பழைமையான இந்தக் கார் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் ஒன்றான கோல்ஃபேஸ் ஹோட்டலில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9ம்திகதி காலமான Duke of Edinburgh எடின்பரோ கோமகனின் இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் நடைபெறவுள்ளது.

1940ல் பிரித்தானிய கடற்படைச் சேவைக்காக கொழும்பில் பணிக்கமர்த்தப்பட்டிருந்தபோது 1935 Standard Nine ஸ்டாண்டர்ட் நைன் என்ற இந்தக் காரை 12 ஸ்டேர்லிங் பவுண்டுகளுக்கு மறைந்த இளவரசர் பிலிப் கொள்வனவுசெய்திருந்தார்.

1950களின் ஆரம்பத்தில் இளவரசர் பிலிப் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவர் தன்னுடைய முதலாவது காரை வந்து பார்வையிட்டார் “என தற்போது அந்தக் காருக்கு உரிமையாளராக திகழும் கோல்ஃபேஸ் ஹோட்டல் உரிமையாளர் சஞ்சீவ் கார்டினர் கூறுகின்றார். “தற்போது காரின் பிரேக்குகள் வேலைசெய்கின்றன என நம்புகின்றேன்.

அப்போது அவை வேலைசெய்யவில்லை “என நகைச்சுவையாக இளவரசர் பிலிப் கூறியதாக சஞ்சீவ் கார்டினர் மேலும் தெரிவித்தார். இந்த விஜயத்தின் போதே தாம் முதலாவதாக கொள்வனவு செய்த கார் இதுதான் என்பதை அவர் ஒப்புக்கொண்டிருந்தார். ஸ்டான்டர்ட் மோட்டார் கார் கழகத்தின் போசகராகவும் அவர் திகழ்ந்திருந்தார்.

இலங்கையிலுள்ள ஹோட்டல்களில் மிகப் பழைமையானவற்றில் ஒன்றாக விளங்கும் சஞ்சீவ் கார்டினரின் கோல்ட்ஃபேஸ் ஹோட்டல் தற்போது அந்த காரை மையப்படுத்தி ஒரு மியுஸியமொன்றை வடிவமைத்துள்ளனர்.

ஹோட்டலுக்கு விருந்திற்காக வரும் வாடிக்கையாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்தக் காரை கண்டுகளித்துவருகின்றனர். இந்தக் காரை கொள்வனவு செய்தபோது ஒரே நேரத்திலேயே காரின் விலைக்குரிய பணத்தை ஒரே நேரத்திலேயே இளவரசரால் கொடுக்க முடியாமல் போனது எனவும் இதனால் இரு தவணைகளாக அவர் பணத்தை ஒரே மாதத்தில் செலுத்தி முடித்ததாக அந்த மியுஸியத்திலுள்ள ஆவணங்கள் கூறுகின்றன.

இளவரசர் பிலிப் கொழும்பிலிருந்து 260 கிலோமீற்றர்கள் தொலைவில் திருகோணமலையிலிருந்த கடற்படை தளமொன்றிற்கே முதன் முதலாக இந்தக் காரை செலுத்திச் சென்றதாக பதிவுகள் கூறுகின்றன.

இந்தக் காரின் மீற்றரைப் பார்க்கின்றபோது இதுவரை 93 040 கிலோமீற்றர்கள் பயணித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இன்னமும் இந்தக் கார் இயங்கக்கூடிய நிலையில் உள்ளபோதும் இதற்குள்ள அதி உயர் காப்புறுதிக் கட்டணம் காரணமாக வெளியே கொண்டுசெல்வதில்லை என இதன் உரிமையாளர் சஞ்சீவ் கார்டினர் தெரிவித்தார்.

சஞ்சீவ் கார்டினரின் தந்தை சிறில் கார்டினர் இந்தக் காரை 1950களின் ஆரம்பத்தில் கொள்வனவு செய்திருந்தார். படப்பிடிப்பு : Aro 1954ம் ஆண்டில் மகாராணி எலிஸபேத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது அவர்கள் பயன்படுத்திய Cadillacகார்டிலெக் என்ற காரையும் சஞ்சீவின் தந்தை சிறிலே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

100வது பிறந்த தினத்திற்கு சுமார் 2 மாதங்களே உள்ள நிலையில் கடந்த 9ம் திகதி காலமான இளவரசர் பிலிப் கார்கள் மீது பற்றுக்கொண்டவர் என்பதுடன் தாமே காரைச் செலுத்தும் வழக்கமுடையவர். எனினும் 2019ம் ஆண்டு தனது 97வது வயதில் அவர் செலுத்திய கார் விபத்திற்குள்ளாகி இருவர் காயமுற்றதையடுத்து தனது வாகனம் செலுத்தும் அனுமதிப் பத்திரத்தை திரும்ப ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளவரசர் பிலிப் வாங்கிய முதலாவது கார் கொழும்பில் | Prince Philip Duke Of Edinburgh

இளவரசர் பிலிப் வாங்கிய முதலாவது கார் கொழும்பில் | Prince Philip Duke Of Edinburgh

இளவரசர் பிலிப் வாங்கிய முதலாவது கார் கொழும்பில் | Prince Philip Duke Of Edinburgh

இளவரசர் பிலிப் வாங்கிய முதலாவது கார் கொழும்பில் | Prince Philip Duke Of Edinburgh

இளவரசர் பிலிப் வாங்கிய முதலாவது கார் கொழும்பில் | Prince Philip Duke Of Edinburgh


மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US