கொத்து ரொட்டி மற்றும் ஏனைய சிற்றுண்டி உணவுகளின் விலை குறைப்பு

Food Shortages Sri Lanka Sri Lanka Food Crisis
By Yadu Feb 02, 2023 02:04 AM GMT
Yadu

Yadu

Report

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால் அனைத்து மாவு சார்ந்த உணவு பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவுப் பாதுகாப்புக்குழு தலையிட்டு உடனடியாக விலையைக் கட்டுப்படுத்துவதற்கான சூத்திரத்தை உருவாக்க வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொத்து ரொட்டி மற்றும் ஏனைய சிற்றுண்டி உணவுகளின் விலை குறைப்பு | Price Reduction Of Other Snack Foods Such As Buns

உதாரணமாக, கொத்து ரொட்டியின் விலை 700 ரூபாய்க்கு மேல் இருப்பதால் கடைக்காரர்களுக்கு வரம்பற்ற இலாபம் கிடைக்கப்பெறுகின்றது.

விலை

எனவே குறைந்தபட்சம் ஒரு கொத்து ரொட்டி பொதியின் விலை 450-500 ரூபாய்க்குள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் ரோல், பஜ்ஜி, மீன், கேக் மற்றும் பிற பொருட்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்யலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொத்து ரொட்டி மற்றும் ஏனைய சிற்றுண்டி உணவுகளின் விலை குறைப்பு | Price Reduction Of Other Snack Foods Such As Buns

வெங்காயம், உருளைக்கிழங்கு, சீனி மற்றும் கோதுமை மாவின் விலை கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உணவு பொருட்களின் விலை குறைக்கப்படாத நிலையில் பழைய விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. எனவே தொடர்புடைய பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US