சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை
Chennai
Today Gold Price
India
By Sulokshi
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,920-க்கு விற்கப்பட்டது.
இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,800-க்கு விற்கப்படுகிறது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,740-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4725-க்கு விற்கப்படுகிறது.
அதேநேரத்தில் வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.60.50-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.60,500-க்கு விற்கப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US