வெளிநாடொன்றிற்கு பறந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
Ranil Wickremesinghe
President of Sri lanka
Egypt
By Shankar
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று (06-11-2022) காலை எகிப்துக்கு பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அடுத்த வாரம் எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா கட்டமைப்பு மாநாட்டின் (COP27) 27ஆவது மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
குறித்த COP27 மாநாடு ஷர்ம் அல்-ஷேக் சர்வதேச மாநாட்டு மையத்தில் இன்று முதல் நவம்பர் 18 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US