அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்? வைரலாகும் ‘ஹிப்போ ஜோசியம்’!

Donald Trump Kamala Harris Thailand US election 2024
By Sulokshi Nov 05, 2024 09:36 AM GMT
Report

  தாய்லாந்தில் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை  அமெரிக்க  ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என கணித்த காட்சிகள்   வைரலாகி வருகிறது.

 உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று, செவ்வாய்க்கிழமை (05) நடைபெறுகிறது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்? வைரலாகும் ‘ஹிப்போ ஜோசியம்’! | President Of The Us Viral Hippo Fortune Telling

ஹிப்போ ஜோசியம் 

அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தாய்லாந்தின் நீர் யானையின் கணிப்பு சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஜனாதிபதி அனுரவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி 5000 ரூபா!

ஜனாதிபதி அனுரவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி 5000 ரூபா!

‘ஹிப்போ’ - மூ டெங் (Moo Deng) என்ற பெயரிடப்பட்ட அந்த நீர்யானையின் முன் பூங்கா பராமரிப்பாளர்கள் இரண்டு தர்பூசணிப் பழங்களை வைத்தனர். ஒன்றில் ட்ரம்ப் பெயரும், மற்றொன்றில் கமலா ஹாரிஸ் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்? வைரலாகும் ‘ஹிப்போ ஜோசியம்’! | President Of The Us Viral Hippo Fortune Telling

அந்த குட்டி நீர்யானை நேராக ட்ரம்ப் பெயர் பொறித்திருந்த தர்பூசணியை நோக்கிச் சென்று அதை புசித்தது. அருகிலிருந்த மற்றொரு பெரிய நீர் யானை கமலா ஹாரிஸ் பெயர் இருந்த தர்பூசணிப் பழத்தை உண்டது.

இதன் மூலம் மூ டெங், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் எனக் கணித்ததாகக் கூறப்பட்டது.

 இணையத்தில் வைரல்

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

அவசர தேவை இல்லாதவர்கள் வராதீர்கள்; கடவுச்சீட்டு தொடர்பில் அறிவிப்பு

அவசர தேவை இல்லாதவர்கள் வராதீர்கள்; கடவுச்சீட்டு தொடர்பில் அறிவிப்பு

அதேபோல், அணி மாறும் மாகாணங்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ட்ரம்ப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ‘ஹிப்போ ஜோசியம்’ வீடியோ கவனம் பெற்றுள்ளது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்? வைரலாகும் ‘ஹிப்போ ஜோசியம்’! | President Of The Us Viral Hippo Fortune Telling

அதேவேளை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்த உடன் அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அன்றிரவே புதிய அதிபர் யார் என்பது உறுதி செய்யப்படும்.

இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும். எனினும் ஜனவரி 6ஆம் திகதியே அமெரிக்க ஜனாதிபதி யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். ஜனவரி 20 ஆம் அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழா நடைபெறும்.

2010 இல் பலித்த  ஆரூடம்

அதேவேளை 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஆக்டோபஸ் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜெயிப்பது யார்? என்பதை கணித்து ஆரூடம் கூறியது. அது கணித்தது அப்படியே நடந்தது. இந்த கணிப்பு உலக முழுவதும் பிரபலமாக பேசப்பட்டது.

கைதிகளுடன் தகாத தொடர்பில் இருந்த அதிகாரிகள் பணி இடைநீக்கம்

கைதிகளுடன் தகாத தொடர்பில் இருந்த அதிகாரிகள் பணி இடைநீக்கம்

இந்நிலையில் மூ டெங் என்ற குட்டி நீர் யானை தீர்க்கதரிசியாக மாறுமா? என்பது  அமெரிக்க  ஜனாதிபதி  தேர்தல் முடிவுக்கு பின்னர்தான் தெரியவரும்.   

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US