ஜனாதிபதி அநுரகுமார அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரை
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
Floods In Sri Lanka
By Sulokshi
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் நம்பாமல் அனர்த்த பிரதேசங்களுக்கு சென்று தகவல்களை பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண சேவைகளை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகு மார திசாநாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண சேவைகளை வழங்குவது தொடர்பில் அரச அதிகாரிகளுடன் இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
மேலும் இதற்காக தரை மட்டத்தில் வலுவான பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளாவிய ரீதியில் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US