ஜனாதிபதி அனுர மற்றும் பிரதமர் ஹரிணி இப்படியானவர்களா!

Trincomalee Anura Kumara Dissanayaka Prime minister President of Sri lanka Harini Amarasuriya
By Sulokshi Oct 29, 2024 02:46 PM GMT
Report

  ஜனாதிபதி அநுரகுமார திருகோணமலைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது கிழக்கு ஆளுனர் ஜனாதிபதியை விருந்துபசாரத்திற்காக ஆளுனர் மாளிகைக்கு அழைத்திருந்தார்.

அப்போது, நான் ஜனாதிபதியாக இங்கு வரவில்லை தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருக்கிறேன் அதற்குரிய வேலைகளையும் செலவுகளையும் கட்சி பார்த்துக்கொள்ளும் நீங்கள் இதுபோன்ற விடயங்களில் அவதானமாக இருங்கள் என்று ஜனாதிபதி ஆளுனருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி அனுர மற்றும் பிரதமர் ஹரிணி இப்படியானவர்களா! | President Anura And Pm Harini Are Like This

காதலியை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட காதலன்; தகாத தொடர்பால் நடந்த சம்பவம்

காதலியை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட காதலன்; தகாத தொடர்பால் நடந்த சம்பவம்

அதேவேளை பிரதமர் ஹரிணி அவர்கள் தனது உடல் பரிசோதனைக்காக சாதாரண ஒழுங்கு முறைப்படி தன்னந்தனியாக ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு சென்று வந்திருக்கிறார்.

ஜனாதிபதி அனுர மற்றும் பிரதமர் ஹரிணி இப்படியானவர்களா! | President Anura And Pm Harini Are Like This

பரீட்சைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாணவர்கள் முறைப்பாடு

பரீட்சைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாணவர்கள் முறைப்பாடு

வைத்தியசாலை ஊழியர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் ஏன் இப்படி தனியாக வந்தீர்கள் என்று கேட்டதற்கு எனக்கு சுகமில்லையென்றால் நான் தானே வர வேண்டும் என்று கூறி உள்ளார்.

தமிழர்களின் சங்கறுத்தவர்கள் சங்கில் வருகிறார்கள்!

தமிழர்களின் சங்கறுத்தவர்கள் சங்கில் வருகிறார்கள்!

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US