நாளை 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு!
Powercut
Tomorrow
Public Utilities Commission
4 Hours
By Sulokshi
நாடளாவிய ரீதியில் நாளை பல பிரிவுகளின் கீழ் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, A,B, C பகுதிகளுக்கு 04 மணி 40 நிமிடங்கள் மின் விநியோகம் தடைபடும் எனவும் அவர் கூறினார்.
மேலும் மற்றைய பகுதிகளுக்கு 04 மணி 30 நிமிடங்கள் மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US