விமான எரிபொருளை விநியோகிக்கும் அரசியல்வாதியின் புதல்வர்:டொலர் வருமானத்தை இழந்த பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

Dollar to Sri Lankan Rupee Ceylon Petroleum Corporation Bandaranaike International Airport Sri Lanka Fuel Crisis
By Steephen Aug 28, 2022 05:11 AM GMT
Report

 பிரபல அரசியல்வாதியின் புதல்வருக்கு சொந்தமானது எனக்கூறப்படும் தனியார் நிறுவனம் இறக்குமதி செய்துள்ள விமானங்களுக்கான எரிபொருளை வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலர் வருவாயை இழந்த பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்-SriLankan Airlines flight

இதன் காரணமாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு டொலர் வருவாய் கிடைத்து வந்த விமானங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

40 ஆயிரம் மெற்றி தொன் எரிபொருளை ஏற்றி வந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த பின்னர், அதில் இருந்த எரிபொருள் கொலன்னாவையில் உள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தானத்தின் களஞ்சியத்திற்கு குழாய் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கிருந்து தொடருந்து மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் களஞ்சியத்திற்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த எரிபொருளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விமானங்களுக்கு எரிபொருளை வழங்கும் பிரிவு கடந்த வாரம் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.

எரிபொருளை விமானங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் டொலர் வருவாய் அதனை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு கிடைக்கும்.

விநியோக நடவடிக்கைகளுக்காக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இலங்கை ரூபா மூலம் கட்டணம் செலுத்தப்படும் எனவும் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் கூறியுள்ளார்.

அந்நிய செலாவணி தட்டுப்பாட்டால் விமான எரிபொருள் இறக்குமதியை நிறுத்திய கூட்டுத்தாபனம்

எரிபொருள் நிரப்பப்படும் விமானம்-Refueling aircraft

சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரித்து பெறப்படும் விமானங்களுக்கான எரிபொருள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமே விமானங்களுக்கு நேரடியாக விநியோகித்து வந்தது.

இதன் மூலம் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெருமளவில் டொலர் வருவாய் கிடைத்து வந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி தட்டுப்பாடு தொடர்பான நெருக்கடி காரணமாக விமானங்களுக்கான எரிபொருள் இறக்குமதியை கூட்டுத்தாபனம் நிறுத்தி இருந்தது.

இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஊடாக விமானங்களுக்கபன எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US