மகிந்தவை தொடர்ந்து தமிழர் பிரதேசத்திற்கு தப்பி ஓடும் அரசியல் முக்கியஸ்தர்கள்!
அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளத்தில் அடைக்கலம் தேடி சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விமானப்படை தளத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட மக்கள் தற்போது தயராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையை அடுத்து மகிந்த குடும்ப உறுப்பினர்கள் தப்பியோடி திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
#BreakingNews
— ?? Sahan Dahanayake (@LiveSahan) May 10, 2022
Limini, wife of MP Namal Rajapaksa and her son Kesara are escaping Colombo to Trinco Navy base todays morning
නාමල්ගේ බිරිඳ ලිමිනි හා දරුවා ගුවන් හමුදා යානයකින් පලා යන අයුරු#lka #srilanka #breakingnews #gohomegota pic.twitter.com/pJkBuw31DF pic.twitter.com/MMRilrC60i
இந்த நிலையில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் அங்கு சென்றிருப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
தமிழர் பகுதியில் தலைமறைவாகி உள்ள மஹிந்த குடும்பம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
