சிக்கிய ஆயுத களஞ்சியத்தால் பொலிஸார் அதிர்ச்சி!
Sri Lanka Police
Matara
Sri Lanka Police Investigation
By Sulokshi
மாத்தறை - திஹாகொட பண்டரத்தவெல்ல பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள்
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரி -56 துப்பாக்கி, ஒரு மகசீன், 10 ரி- 56 தோட்டாக்கள் மற்றும் ஏனைய ரக துப்பாக்கிகளின் 10 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் , மாத்தறை குற்றப்பிரிவு மற்றும் மாத்தறை பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US