நாடாளுமன்றத்திற்கு எவ்வித ஆடம்பர வரவேற்புகளுமின்றி வந்த பிரதமர்!
Parliament of Sri Lanka
Harini Amarasuriya
By Shankar
10ஆவது நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடருக்கு எவ்வித ஆடம்பர வரவேற்புகளும் இன்றி பிரதமர் ஹரிணி அமரசூரிய அவைக்குள் அழைத்து வரப்பட்டுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய சபாநாயகர் அசோக ரங்வல்ல மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரால் வரவேற்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டுத் தொடருக்கு எவ்வித வாகன பவணியும் இன்றி, மரியாதை அணிவகுப்புக்கள் எதுவுமின்றி மிக எளிமையான முறையில் பிரதமர் ஹரிணி அமரகுரிய அவைக்குள் வரவேற்கப்பட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US