2025 ல் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த விமானம்!

Los Angeles Hong Kong Flight World
By Shankar Jan 02, 2025 12:37 AM GMT
Report

2025 ஆம் ஆண்டில் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த ஒரு விமானம் பற்றிய தகவல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹாங்காங்கில் இருந்து பயணிக்கத் தொடங்கிய கேத்தே பசிபிக் விமானம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை அடைந்தது.

புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த வினாக்கள்...பரீட்சைகள் திணைக்களம் எடுத்த அதிரடி முடிவு!

புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த வினாக்கள்...பரீட்சைகள் திணைக்களம் எடுத்த அதிரடி முடிவு!

2025 ல் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த விமானம்! | Plane Started Journey In 2025 And Traveled To 2024

குறித்த விமானம் ஹாங்காங்கில் இருந்து 01-01-2025 ஆம் திகதி பயணித்தை தொடங்கி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை 31-12-2024 ஆம் திகதி சென்றடைந்துள்ளது.

இதன்படி, இந்த விமானம் எதிர்காலத்தில் இருந்து வந்த காலப்பயணம் என்று பலரால் அழைக்கப்பட்டது.

சிறுவர்களை தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களையும் இதற்கு பயன்படுத்த தடை!

சிறுவர்களை தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களையும் இதற்கு பயன்படுத்த தடை!

குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் தங்களது பயணத்தின் இடையே சர்வதேச திகதிக் கோட்டை (IDL) கடந்ததால் 2 முறை புத்தாண்டைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது.

2025 ல் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த விமானம்! | Plane Started Journey In 2025 And Traveled To 2024

சர்வதேச திகதிக் கோடு (IDL) என்பது பசிபிக் பெருங்கடலின் குறுக்கே வரையப்பட்ட ஒரு கற்பனைக் கோடு என்பதுடன், இது 2 தொடர்ச்சியான நாட்காட்டி நாட்களைக் குறிக்கிறது.

இலங்கையில் பேருந்து கட்டணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் பேருந்து கட்டணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சர்வதேச திகதிக் கோட்டின் குறுக்கே கிழக்கு நோக்கிப் பயணிக்கும் எவரும் காலப்போக்கில் ஒரு நாள் பின்னோக்கிப் பயணிக்கிறார்கள், மேலும் மேற்கு நோக்கிப் பயணிக்கும் எவரும் ஒரு நாள் முன்னோக்கிப் பயணிக்கிறார்கள்.

இந்த பயணிகள் ஜனவரி 1, 2025 அன்று அதிகாலையில் ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டு, டிசம்பர் 31, 2024 மாலை லொஸ் ஏஞ்சல்ஸை சென்றடைந்தனர். 

குழந்தையை பெற்றோல் உற்றி எரித்து கொன்று தாயும் தற்கொலை

குழந்தையை பெற்றோல் உற்றி எரித்து கொன்று தாயும் தற்கொலை

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14

7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US