நடிகை புயூமி ஹன்சமாலி மற்று விரஞ்சித் எதிராக கொழும்பு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

Sri Lanka Police Supreme Court of Sri Lanka Piumi Hansamali Sri Lankan Actress
By Shankar Nov 11, 2024 06:09 PM GMT
Report

நடிகை பியூமி ஹன்சமாலி மற்றும் அவுரா லங்கா தலைவர் விரஞ்சித் தம்புகல ஆகியோரிடம் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.

யாழ். சுழிபுரத்தில் சற்றுமுன் சுமந்திரனின் கூட்டத்தில் பதற்றம்! தீவிர பாதுகாப்பில் பொலிஸார்

யாழ். சுழிபுரத்தில் சற்றுமுன் சுமந்திரனின் கூட்டத்தில் பதற்றம்! தீவிர பாதுகாப்பில் பொலிஸார்

நடிகை புயூமி ஹன்சமாலி மற்று விரஞ்சித் எதிராக கொழும்பு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு! | Piumi Hansamali Viranjith Colombo High Court Order

 உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 190ஆவது பிரிவின் கீழ் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்... பொலிஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்... பொலிஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தின் 190வது பிரிவின் கீழ் ஏதேனும் குற்றங்கள் குறித்த இரு நபர்களால் செய்யப்பட்டனவா என்பதை விசாரணை மூலம் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடிகை புயூமி ஹன்சமாலி மற்று விரஞ்சித் எதிராக கொழும்பு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு! | Piumi Hansamali Viranjith Colombo High Court Order

சந்தேக நபர்களின் வீடுகளிலும் ஆவணங்களை ஆய்வு செய்ய தேடுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சோதனையின் போது அவர்கள் வீடுகளில் இருக்கவில்லை என்றும் வருவாய்த் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் இராமர் பாலம்! இந்திய மக்களை கவர்ந்த வீடியோ

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் இராமர் பாலம்! இந்திய மக்களை கவர்ந்த வீடியோ

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US