மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவுடன் பாடசாலை மாணவிகள் வன்புணர்வு; வெளியான பகீர் தகவல்கள்

Human Rights Commission Of Sri Lanka Batticaloa Shanakiyan Rasamanickam Sexual harassment Sri Lankan Schools
By Sulokshi Aug 16, 2024 06:26 AM GMT
Sulokshi

Sulokshi

Report

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவுடன் பாடசாலை மாணவிகளை வன்புணர்வு செய்யும் காமுக ஆசிரியர் குறித்து நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி அம்பலப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  இராசமாணிக்கம் கடந்த 07ம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவுடன் பாடசாலை மாணவிகள் வன்புணர்வு; வெளியான பகீர் தகவல்கள் | Pillaiyan Backed Rape Of Schoolgirls In Batticaloa

பொலிஸாரை செயல்பட விடாமல் தடுக்கும் நபர்

ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவை புறக்கணித்து செயல்படும் , பிள்ளையானின் கட்சி அமைப்பாளர்களில் ஒருவரான , மட்டக்களப்பில் உள்ள முன்னணி தேசிய பாடசாலை ஒன்றின் ஆசிரியர் செய்யும் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பெண்ணை ஹோட்டலுக்கு வரவழைத்த வெள்ளவத்தை வர்த்தகருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பெண்ணை ஹோட்டலுக்கு வரவழைத்த வெள்ளவத்தை வர்த்தகருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்து வரும் குறித்த ஆசிரியர் பிள்ளையானின் அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டத்திற்கு அப்பால் சென்று பொலிஸாரை செயல்பட விடாமல் தடுக்கும் அளவுக்கு அவர் பலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவுடன் பாடசாலை மாணவிகள் வன்புணர்வு; வெளியான பகீர் தகவல்கள் | Pillaiyan Backed Rape Of Schoolgirls In Batticaloa

குறிப்பிட்ட ஆசிரியர் பள்ளி மாணவியை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக , அந்தக் மாணவி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபரான சிரியர் உடனடியாக கைது செய்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜூலை 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் பொலிசாருக்கு செய்தி அனுப்பியது.

எனினும் இன்று வரை போலீசார் அவரை கைது செய்யவில்லை. சந்தேகநபர் வழக்கறிஞர் மூலம் சரணடைவார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். அது காவல்துறையின் கடமையல்ல.

சந்தேக நபர் பிள்ளையான் கட்சியின் அமைப்பாளர் என்று பகிரங்கமாக கூறுகிறார். அதேவேளை குறித்த பாடசாலையி;ல் கலை பிரிவில் இரண்டு மாணவிகள் உள்ளார்கள்.

இன்று வரலட்சுமி விரதமும் ஆடி கடைசி வெள்ளியும்... பெண்கள் இதையெல்லாம் செய்ய மறக்காதீர்கள்!

இன்று வரலட்சுமி விரதமும் ஆடி கடைசி வெள்ளியும்... பெண்கள் இதையெல்லாம் செய்ய மறக்காதீர்கள்!

ஒரு மாணவி வராத போது, ​​நான் சொல்வது போல நீ நடந்துக்காவிட்டால் உனக்கு இன்னும் பிரச்சனை வரும் என வெருட்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கல்வி அமைச்சர் அதிரடி நடவடிக்கை

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு தலையிட்டு சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று முதல் யாழ்ப்பாணத்திற்கான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!

இன்று முதல் யாழ்ப்பாணத்திற்கான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!

இதில் குறிப்பிட்ட ஆசிரியர் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் சித்திர பாடம் நடத்தும் ஆசிரியராக பணிபுரிவதாகவும்  , அவரது அரசியல் பலத்தை பயன்படுத்தி மாணவிகளை தனது காமுக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குனர் ப்ரணீத்தா வர்ணகுலசூரிய (Pranitha Warnakulasuriya) , தென்னிலங்கை ஊடகம் ஒன்றின் நேர் காணல் ஒன்றில் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவுடன் பாடசாலை மாணவிகள் வன்புணர்வு; வெளியான பகீர் தகவல்கள் | Pillaiyan Backed Rape Of Schoolgirls In Batticaloa

  குறித்து மாணவி , நேரடியாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பின்னரே துஸ்பிரயோக சம்பவம் அம்பலத்திற்கு வந்ததாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குனர் ப்ரணீத்தா வர்ணகுலசூரிய  தெரிவித்துள்ளார்.

அதேவேளை  தனமல்வில பாடசாலை மாணவி கூட்டு வன்புனர்வு தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 22 பேர் கைதாகியுள்ள நிலையில் , இவ்விடயமும் பேசுபொருளாகியுள்ளது.   

மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US