இண்டிகோ விமானத்திற்குள் திடீரென பறந்த புறா; ஓடிய பணிப்பெண்களால் வாயடைத்த பயணிகள்

Indicom Gossip Today Flight
By Sulokshi Dec 08, 2025 01:32 PM GMT
Report

இந்தியாவில் இண்டிகோ விமானம் ஒன்றின் உள்ளே புறா பறந்ததால் பணிப்பெண்களும் , பயணிகளும் ஓடிய காணொளி சமூகவலைத்தளங்களில், வெளியாகியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ விமானத்திற்குள் திடீரென பறந்த புறா; ஓடிய பணிப்பெண்களால் வாயடைத்த பயணிகள் | Pigeon Suddenly Flies Into Indigo Flight

தண்ணி காட்டி அங்கும் இங்கும் ஓடிய புறா

இதனால் பயணிகள் முன்பதிவு செய்திருந்த ரூ.600 கோடிக்கும் அதிகமான பணத்தை இண்டிகோ நிறுவனம் திரும்ப கொடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்து பல்கலை மாணவர்கள் கடிதம்

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்து பல்கலை மாணவர்கள் கடிதம்

இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வதோதராவிற்கு புறப்பட இண்டிகோ விமானம் ஒன்று தயாராகிக்கொண்டிருந்தது. பயணிகள் வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

அந்நேரம் திடீரென புறா ஒன்று விமானத்திற்குள் நுழைந்துவிட்டது. புறா விமானத்தின் உள்ளே நுழைந்தவுடன் எப்படி வெளியில் செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது. புறா விமானத்தின் உள்ளே நுழைந்ததை பார்த்து பயணிகள் வாயடைத்து போயினர்.

புறாவை பிடிக்க விமான பணிப்பெண்களும், ஊழியர்களும் ஓடினர்.இதனால் பயணிகள் அனைவருக்கும் புறா தண்ணி காட்டி அங்கும் இங்கும் சென்றுகொண்டிருந்தது. விமான பணிப்பெண்களோடு சேர்ந்து சில பயணிகளும் புறாவை பிடிக்க முயன்றனர்.

தாயின் விபரீத முடிவால் பறிபோன குழந்தைகளின் உயிர்கள் ; இலங்கையில் பெரும் துயர சம்பவம்

தாயின் விபரீத முடிவால் பறிபோன குழந்தைகளின் உயிர்கள் ; இலங்கையில் பெரும் துயர சம்பவம்

விமான ஊழியர்கள் புறாவை ஓடி ஓடி பிடிக்க முயற்சி செய்ததை பயணிகள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். ஒருவழியாக போராடி புறாவை பிடித்து வெளியில் விரட்டினர். இந்நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US