சபாநாயகர் மஹிந்த சபையில் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்!

Ceylon Petroleum Corporation Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena Kanchana Wijesekera
By Shankar Sep 22, 2022 05:47 PM GMT
Report

பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 12 (1) ஆவது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeyawardena) சபையில் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த சபையில் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்! | Petroleum Products Speaker Yapa Announcement

இன்றைய தினம் வியாழக்கிழமை (22-09-2022) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடியபோது இதனை அறிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு தொடர்பில் சபாநாயகர் மேலும் கூறுகையில்,

பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வியாக்கியானத்தை உயர் நீதிமன்றம் எனக்கு அனுப்பியுள்ளது.

சபாநாயகர் மஹிந்த சபையில் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்! | Petroleum Products Speaker Yapa Announcement

இதற்கமைய பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 12(1) ஆவது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சிபாரிசுக்கு ஏற்றவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் முரண்பாடுகள் நீக்கப்படும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது என்றார்.

பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த சபையில் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்! | Petroleum Products Speaker Yapa Announcement

பொருளாதாரத்தில் குறிப்பிட்ட துறைகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பெற்றோலியப் பொருட்கள் விஷேட ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, பெற்றோலிய இறக்குமதிக்கு முறையாக அடையாளம் காணப்பட்ட துறைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படவிருந்தது.

சபாநாயகர் மஹிந்த சபையில் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்! | Petroleum Products Speaker Yapa Announcement

இந்த நிலையிலேயே பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 12(1) ஆவது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ள அரசியலமைப்புக்கு முரணான சரத்துக்கள் மற்றும் பகுதிகள் திருத்தப்பட்டு உடனடியாக சமர்ப்பிக்கப்படும் என வலுசகதி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US