கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் மனு தாக்கல்
Bandaranaike International Airport
Sri Lanka Politician
Sri Lanka Magistrate Court
By Sulokshi
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வி.எஸ்.எவ். நடைமுறை பாதுகாப்பு தரவுகளிற்கு ஆபத்து என நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரராக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பிக்க ரணவக்க, சுமந்திரன், ரவூப் ஹக்கீம் ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு தரவுகளிற்கு ஆபத்து என்பதால் வி.எஸ்.எவ். நடைமுறைக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என அவர்கள் தங்கள்மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US