நீர்கொழும்பில் கடலில் நீராடச் சென்ற நபருக்கு நேர்ந்த நிலை!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Negombo
By Shankar
நீர்கொழும்பு - ஏத்துகால கடலில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு காணாமல்போன நபர் நேற்றைய தினம் (04-06-2023) ஒரு குழுவினருடன் நீராடச் சென்றதாகவும், அதன்போது அவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போனவர் மெட்டியகனே - வேவுடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.
அவரை தேடும் பணியை நீர்கொழும்பு பொலிஸாரும் - கடற்படையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US