காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ; ஜனாதிபதியின் பெயரைக் கூறி குழப்பத்தினை ஏற்படுத்திய நபர்

Vavuniya Anura Kumara Dissanayaka SL Protest Sri Lanka Police Investigation
By Sahana Oct 01, 2024 09:19 AM GMT
Sahana

Sahana

Report

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று செவ்வாய்க்கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆதரவாளர் எனக் கூறி நபரொருவர் குழப்பத்தினை ஏற்படுத்தியமையினால் பதட்டமான நிலமை ஏற்பட்டது.

முன்னாள் எம்.பிக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்த தடை

முன்னாள் எம்.பிக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்த தடை

சர்வதேச சிறுவர் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ; ஜனாதிபதியின் பெயரைக் கூறி குழப்பத்தினை ஏற்படுத்திய நபர் | Person Protest By Mentioning The President S Name

இதன்போது அந்த பகுதிக்கு வந்த இனம் தெரியாத நபர் ஒருவர் இது ஜனாதிபதி அநுரவின் ஆட்சி நீங்கள் எல்லாம் வயிறு வளர்க்கிறீர்கள். உங்களுக்கு பணம் வருகின்றது என போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

உங்களை பொலிஸில் பிடித்துகொடுப்பேன். நான் அனுர குமாரவுடனேயே இருவருடமாக நிற்கிறேன். பொலிஸும் புலனாய்வு பிரிவும் வந்து இப்போது உங்களை கைது செய்வார்கள்.

 இதனையடுத்து காணாமல் போன உறவுகளும் அவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது.

சிறிது நேரத்தின் பின்னர் குறித்த நபர் அவர்களை அச்சுறுத்தியபடி அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ; ஜனாதிபதியின் பெயரைக் கூறி குழப்பத்தினை ஏற்படுத்திய நபர் | Person Protest By Mentioning The President S Name


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US