வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி!

Vijitha Herath Sri Lanka Government vehicle imports sri lanka
By Sulokshi Oct 16, 2024 05:44 AM GMT
Report

  நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையிலும், வாகனங்களின் தேவைக்கேற்பவும் அவற்றை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி! | Permission To Import Vehicles Soon

பெருமளவில் கோரிக்கைகள் 

இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்குமாறு பெருமளவில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிரபல பாடசாலை ஒன்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்

பிரபல பாடசாலை ஒன்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்

இது தொடர்பில் முன்னர் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் உள்ளது. ஆனால் தற்போது அவசர வாகன கொள்வனவு இடம்பெறவில்லை.

களுத்துறையில் பெருக்கெடுத்த கடல்; வீடுகளுக்குள் வெள்ளம்

களுத்துறையில் பெருக்கெடுத்த கடல்; வீடுகளுக்குள் வெள்ளம்

அதேபோன்று சுங்கவரி சலுகை வழங்கி வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுமில்லை. ஆனால் வாகன இறக்குமதி நடவடிக்கைகள் சரியான வழிமுறைகளின் கீழ், அந்நிய செலாவணி இருப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுக்கப்படும்.

நாளை காலைவரை விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

நாளை காலைவரை விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

அந்தவகையில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையிலும், வாகனங்களின் தேவைக்கேற்பவும் அவற்றை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US